எண்ணம்
(Eluthu Ennam)
உன் பறந்த பார்வை சாரலில் என்னை நனைத்து சென்ற பெண்மானே! இடைவெளி எதற்கு நெருங்கி வா மீண்டும் துள்ளி குதிக்க...
கடல் அழகை கண்டு இரசித்து நின்றேன் என் மீது அலை மோதி திரும்பிய போது வலி கொண்டேன் இதயத்தில் அலை போல என் இதயத்தில் மோதி சென்ற நான் தொலைத்த காதல் கவிதை நீ தானே!
இடம் அளிக்க மறுத்தாயோ உன்னிடத்தில்அதைமறக்க போராடி தினந்தோரும் மது... (தி ராமராஜன் தமிழ் கவிஞன்)
12-Aug-2020 3:27 pm
இடம் அளிக்க மறுத்தாயோ உன்னிடத்தில்
அதைமறக்க போராடி தினந்தோரும் மது மீது ஆட்கொண்டதேனோ
மனதுக்குள் புதைத்தேனோ புன்சிரிப்பின் மொத்தத்தை
ஒன்றும் இல்லா வாழ்க்கைக்கா இத்தனை நாள் போராட்டம்
மழை சாரல் வீசிய தால் பூமி குளிருதடி
உன் காதல் சாரல் வீசாமல் என் பூ மனம் கருகுதடி
வானம் வரை காதல் கொண்டேன்
நீ என் பக்கம் வெற்றிடமாய் விட்டு சென்றாயே
கவிதைக்கு அழகு சேற்கும் காதலர்களின் காவியம் தான்
கற்று கொண்டேன் உன்னிடத்தில்
காலமெல்லாம் காவி கட்ட
கவிதைக்கு இடம் தேடி தொலைத்தேனோ மானிடத்தை