கடல் அழகை கண்டு இரசித்து நின்றேன் என் மீது...
கடல் அழகை கண்டு இரசித்து நின்றேன் என் மீது அலை மோதி திரும்பிய போது வலி கொண்டேன் இதயத்தில் அலை போல என் இதயத்தில் மோதி சென்ற நான் தொலைத்த காதல் கவிதை நீ தானே!
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நன்மதி வெண்பா...
Dr.V.K.Kanniappan
04-Apr-2025

சிந்தனை நந்தவனக்...
கவின் சாரலன்
04-Apr-2025
