எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆறாத சில காயங்கள் அப்படியே இருக்கட்டும்.... என் மனதில்!...

ஆறாத  சில காயங்கள் அப்படியே இருக்கட்டும்....
 என் மனதில்!


அப்போதுதான் தோல்விகள் வலித்துக் கொண்டே இருக்கும்....
 என் நினைவில்!


நான் வெற்றியை அதற்கு மருந்திடும் வரை.!

பதிவு : மல்லி
நாள் : 19-Oct-20, 6:50 am

மேலே