அறிமுகம் ஒருவன் சமூகத்தில் எவ்வாறு அறிமுக படுகிறான் .அவன்...
அறிமுகம்
ஒருவன் சமூகத்தில் எவ்வாறு அறிமுக படுகிறான் .அவன் ஒரு நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான்
என்று வைத்து கொண்டால் ,அந்த நிர்வாகத்தின் பெயரை சொல்லி அந்த நிர்வாகத்தில் அவன் வகிக்கும் பதவி
யின் பெயரை சொல்லி அறிமுக படுத்துவார்கள் .
ஆனல் அந்த அறிமுகம் நிரந்தரமா என்று கேட்டால் இல்லை.காரணம் அந்த வேலையை அவன் விட்டு விட்டால்
அவன் ஒரு வெற்று ஆள் .
இதே ஒரு விவசாயீ அல்லது சுய தொழில் செய்யும் தனி நபர் ஆகியோருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களை அறிமுகம் செய்து வைக்கும். அது தான் நிரந்தர அறிமுகம் .
இப்படி உதாரணங்கள் அடுக்கி கொண்டு போகலாம் .இந்த அறிமுகம் தான் அவனை வாழ்வின் தரத்தில் உயர்த்தி
நிற்க வைக்கும் .