எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மெத்தை வாங்கினேன் உறக்கத்தை இழந்து நீரை வாங்கினேன் ன...

மெத்தை வாங்கினேன் 
உறக்கத்தை இழந்து
நீரை வாங்கினேன் ன
தாகத்தை மறந்து 
உணவை வாங்கினேன் 
பசியை விடுத்து 
நிம்மதியை வாங்கினேன்
குடும்பத்தை உடைத்து.

பதிவு : Arulselvan
நாள் : 17-Apr-21, 5:57 pm

மேலே