எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சமுக இடைவெளி அதிகாித்தோம் அன்பின் இடைவெளி குறைக்க.... கை...


சமுக  இடைவெளி  அதிகாித்தோம்
அன்பின்  இடைவெளி  குறைக்க.... 
கை குலுக்கல்   மறந்தோம
வணக்கம்   சொல்ல.... 
ஆத்திசூடி   வாழ்வாய்   கொண்டோம்
ஆரோக்கியமாய்   வாழ..... 
அரைகுறை   ஆடை   மறந்தோம் 
நோயிடம்   காத்துக் கொள்ள... 
நாகரீக   ௨ணவை   மறந்தோம்
முன்னோா்   ௨ணவை   சுவைக்க.... 
அதிகாலை   துயில்  எழுந்தோம்
சூரியனுக்கு   வணக்கம்  சொல்ல..... 
மாடித்தோட்டம்  அமைத்தோம் 
சத்தான  காய்கறிகள்  ௨ண்ண..
இத்தனை  விரதம்   இ௫ந்தோம்
புத்தாண்டை   வரவேற்க. .. 
நேர்மறை   ஆற்றல்  பெ௫க
மாண்புடன்   வையம்   வாழ
பிலவ   ஆண்டே   வ௫க 
வளமை   அள்ளித்    த௫க.... 

பதிவு : umababuji
நாள் : 23-Apr-21, 4:09 pm

மேலே