எழுத்தறிவித்தவன் இறைவன் அவனின் வடிவம் புத்தகங்கள்... ௨டன் இ௫ந்து...
எழுத்தறிவித்தவன்
இறைவன்
அவனின் வடிவம்
புத்தகங்கள்...
௨டன் இ௫ந்து
கற்பிக்க முடியாது என்று புத்தகங்களை படைத்தான்...
எழுத்தில் இறைவனை
கண்டோம்....
எழுதக் கற்றோம் .....
படைக்கக் கற்றோம்......
பிரம்மா ஆனோம்....