எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கைக்கு இல்லை பொது முடக்கம் இயந்திரங்களுக்கு இங்கு பொது...

இயற்கைக்கு இல்லை

பொது முடக்கம்
இயந்திரங்களுக்கு இங்கு
பொது முடக்கம்
மனிதனுக்கு இங்கு
பொது முடக்கம் 
மனிதம் மறந்து
இயந்திரமாக மாறிப்போனதால்.... 


பதிவு : ஜோதிமோகன்
நாள் : 25-Apr-21, 9:39 am

மேலே