எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உழைப்பே உயிர் உழைத்து வாழும் மானிட உனக்கு ஏது...

    உழைப்பே உயிர்

உழைத்து வாழும் மானிட
உனக்கு ஏது பிணி
உழைப்பு மட்டும் இல்லையெனின்
மானிடனின் ஆயுட்காலம்
இருப்பது ஆகிடுமோ.....

பதிவு : Manjunath N
நாள் : 1-May-21, 8:17 am

மேலே