எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நகர்மயம் நவீனமயம் மின் மயானம் நொடியில் தகனம் மீண்டும்...

நகர்மயம் நவீனமயம்
மின் மயானம் நொடியில் தகனம்
மீண்டும் விறகு தேடுகிறோம்
காடுகளை அழித்து 
கட்டடங்கள் கட்டி விட்டு
பிணங்களை எரிக்க விறகு
 தேடும் அவலம் இங்கே
இயற்கையை நாம் அழித்தோம்
இயற்கை  நமக்கு பாடம் புகட்டுகிறது
இனியாவது விழித்துக் கொள்வோம்
இனியொரு இயற்கை செய்வோம்

பதிவு : ஜோதிமோகன்
நாள் : 30-Apr-21, 2:11 pm

மேலே