எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடவுளின் படைப்பிலே‌ நீ மட்டும் தானம்மா மிக அழகு...

கடவுளின் படைப்பிலே‌ 

நீ மட்டும் தானம்மா

 மிக அழகு என்று 

அன்பு மிகுதியால் 

சுயநலமாக கூறும் 

தந்தையின் ஒரு சொல்லில் 

ஆயுள் முழுவதும் 

குறையாத தன்னம்பிக்கையோடு 

வாழும் மகள்...

பதிவு : KANAKALAKSHMI
நாள் : 25-May-21, 12:11 pm

மேலே