தேடி தேடி வெட்டினோம். பின்பு காற்றுக்காக சுற்றினோம். காற்றில்...
தேடி தேடி வெட்டினோம்.
பின்பு காற்றுக்காக சுற்றினோம்.
காற்றில் எச்சை துப்பினோம்.
காற்றை காலாவதியாய் மாற்றினோம்.
வெட்டி வெட்டி கண்டதை திண்றோம்.
இன்று வீட்டுக்குள் முடங்கி நின்றோம்....
தேடி தேடி வெட்டினோம்.