எழுத்தாளனின் எளுதுகோல். உலகை ஆளும் ஆயுதங்கள் பல அத்துணைகளிலும்...
எழுத்தாளனின் எளுதுகோல்.
உலகை ஆளும் ஆயுதங்கள் பல அத்துணைகளிலும் எழுத்தாளனின் எளுதுகோலை மிஞ்சிய ஆயுதமில்லை.
உலகின் தலை எழுத்தை மாற்றும் சக்தி வாய்ந்தது. உள்ளத்து உணர்வுகளையும் சொல்லின் வலிமையினையும் உலகிற்குகு பறைசாற்றும் மஹா சக்தி. எளுத்தாளனின் எழுதுகோல்.
_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_