எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் சிந்தனை ஓட்டம்! தேவை உன் பார்வையின் ஊட்டம்,...

என் சிந்தனை ஓட்டம்!
தேவை உன் பார்வையின் ஊட்டம், 
ஆசை மழையாகி உன் விழி
வழி போடும் நோட்டம், 
அதில் தான் தழைக்குது,
என் மனமென்னும் 
பூந்தோட்டம்!"

பதிவு : லக்க்ஷியா
நாள் : 11-Jul-21, 7:59 am

மேலே