வயல் சத்தம் ! மாடுகள் அமைதியாக வேலை செய்தது...
வயல் சத்தம் !
மனிதர்கள் சத்தமிட்டனர்
இன்று
மனிதர்கள் அமைதியாக வேலை செய்கிறார்கள்
இயந்திரங்கள் சத்தமிட்டுகிறது வயல்காட்டில்
ஆர்.தியாகு
ஆர்.தியாகு