எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"வாழ்வில் ' நல்லறம் ' இருந்து விட்டால், '...

 "வாழ்வில் 'நல்லறம்'  இருந்து விட்டால்,
'பொருள்' தானாக சேர்ந்து விடும்,
பொருள் வந்து விட்டால்? 'இன்பத்துக்கு' குறைவில்லை, இம்மூன்றும் கிடைத்த பின்பு வேறென்ன?
இறைவனின் 'வீடு பேற்றை' அடைவது தானே!"

பதிவு : லக்க்ஷியா
நாள் : 20-Jul-21, 1:20 pm

மேலே