எண்ணம்
(Eluthu Ennam)
"வாழ்வில் 'நல்லறம்' இருந்து விட்டால்,'பொருள்' தானாக சேர்ந்து விடும்,பொருள்... (லக்க்ஷியா)
20-Jul-2021 1:20 pm
"வாழ்வில் 'நல்லறம்' இருந்து விட்டால்,
'பொருள்' தானாக சேர்ந்து விடும்,
பொருள் வந்து விட்டால்? 'இன்பத்துக்கு' குறைவில்லை, இம்மூன்றும் கிடைத்த பின்பு வேறென்ன?
இறைவனின் 'வீடு பேற்றை' அடைவது தானே!"
Desabakthiyum, Manithaneyamum / தேசபக்தியும், மனிதநேயமும்: சகோதரத்துவம் –... (அன்புடன் மித்திரன்)
07-Mar-2021 10:59 am
Desabakthiyum, Manithaneyamum / தேசபக்தியும், மனிதநேயமும்: சகோதரத்துவம் – முதல் தொடர் -இந்தப் புத்தகம் அமேசான் கிண்டில்்் கிடைக்கும்