எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் தமிழ் நூலகம் மற்றும்...

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் தமிழ் நூலகம் மற்றும் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியில் எனது கவிதைகள் தொகுப்பு நூல்கள்,


1.உணர்வலைகள்,
2.நிலவோடு ஓர் உரையாடல் ,
3.மனம் தேடும் மனிதம் 

புத்தகங்கள் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

இதற்கு காரணம் சகோதரி வித்யா மனோகர் அவர்களின் தூண்டுதலே என்பது மறுக்க முடியாத உண்மை. 
இந்த நிகழ்விற்கு முழு காரணமாக இருந்தவர் அருமை நண்பர் திரு அகன் அவர்கள்.
இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அந்த நிகழ்ச்சியினை நேரலையில் காண உதவிய சகோதரி ராஜி வாஞ்சி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .


பழனி குமார் 
26.07.202156Manivannan Manavalan, Shiva Shanthi and 54 others35 commentsLikeCommentShare

நாள் : 26-Jul-21, 7:20 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே