என் ரோஜாவின் இதழே🌷 உன்னை தொட்டு விட தவிக்கும்...
என் ரோஜாவின் இதழே🌷
உன்னை தொட்டு விட தவிக்கும் இந்த மனதிற்கு💓 சற்று பயம்
என் தவிப்பு உனக்கு புரியுமா என்று 💕 புரியாத சில விஷயத்தை புரிய வைக்கிறது
இந்த கலப்படம் இல்லாத
இந்த முத்தம்💋...
என் ரோஜாவின் இதழே🌷