எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" மகத்தான தானம் 'நிதானம்' கெடுக்காத தி 'அமைதி'...

"மகத்தான தானம்  'நிதானம்'    கெடுக்காத தி  'அமைதி'
உறுத்தாத மை  'தண்மை'
இந்த மூன்றும் இருந்து 
விட்டால் ?
வளரும்  'பொறுமை' 
மலரும்  'பெருமை'
வாழ்வே ஆகும் 'அருமை!".

பதிவு : லக்க்ஷியா
நாள் : 20-Aug-21, 10:25 am

மேலே