உண்மை எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதலும்

நினைவும் உன்னையே 
சுற்றியது....

உனக்கு பாரமாக
தொல்லையாக 
இருக்கிறது என்கிறாய்...

நிம்மதியாக இரு...

இனி நீயே என்னை
தொடர்ந்தாலும்
உன்னை நான் 
என் நினைவில்
கூட தொடரபோவதில்லை...

இவ்வரிகள் இறுதியாக
என் காதலுக்கு ....

மேலும்

"மகத்தான தானம்  'நிதானம்'    கெடுக்காத தி  'அமைதி'
உறுத்தாத மை  'தண்மை'
இந்த மூன்றும் இருந்து 
விட்டால் ?
வளரும்  'பொறுமை' 
மலரும்  'பெருமை'
வாழ்வே ஆகும் 'அருமை!".

மேலும்

"நிகரில்லாத 'தாயன்பு '
குறை  இல்லாத  'தூய நட்பு'
அளவில்லாத 'மெய்காதல் சிறப்பு '
இம்மூன்றும் இவ்வுலகில்
இருப்பதால்தான், 
மனிதனுக்கு சலிப்பில்லாது 
இவ்வாழ்வில் 'லயிப்பு"!.

மேலும்

          

                "பேசினால் " 

"இனிக்க, இனிக்க பேசினால் 
'இன்பம்' கிடைக்கும் !
மணக்க, மணக்க பேசினால் 
'சுவை' கிடைக்கும் !
மணி, மணியாய் பேசினால் 
'புகழ்' கிடைக்கும் !
உரக்க, உரக்க பேசினால் 
' உரிமை ' கிடைக்கும் !
சுட, சுட பேசினால் 
' துன்பம்' கிடைக்கும்! 
மனதுக்குள் பேசினால் ? 
'காதல்' கிடைக்கும் !.

மேலும்


"உறக்கத்திலும் 
விழித்திருப்பவன் 
ஜெயிப்பான்! 
விழித்திருந்தும் 
தூங்குபவன்  
இழப்பான்!".

மேலும்

"காலம்தான்" காயத்தை ஆற்றும் மருந்தாம்.
சரிதான்.

"காயத்தை மட்டும் ஆற்றிவிட்டு"
வடுக்களை ஏனோ ஆற்றுவதில்லை !!!!

மேலும்

எண்ணமே எதிர்காலம்....

மேலும்

எண்ணமே எதிர்காலம்....

மேலும்

மீசை ஏன் வளர்கிறது ஆணுக்கு தெரியாது
பெண்மை ஏன் பூக்கிறது பெண்ணுக்கு தெரியாது
சூரியன் ஏன் உதிக்கிறது பூமிக்கு தெரியாது
பூமி ஏன் சுழல்கிறது வானிற்கு தெரியாது
முதுமை ஏன் ஆகிறது வாழ்க்கைகு  தெரியாது
நாம் ஏன் வாழ்கிறோம் நமக்கே தெரியாது!!!!

மேலும்

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தவராயின்,அவரின் உதவியை நாம், நம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.
அவருக்கு நன்றி உடையவராக இருத்தல் வேண்டும், மாறாக அவருக்கு கேடு செய்ய நினைத்தோமாயின் அது நம்மையே வந்து சேரும்!

மேலும்

அருமையான ஒன்று!! 15-Sep-2017 6:29 pm
மேலும்...

மேலே