என் காதலும் நினைவும் உன்னையே சுற்றியது.... உனக்கு பாரமாக...
என் காதலும்
நினைவும் உன்னையே
சுற்றியது....
உனக்கு பாரமாக
தொல்லையாக
இருக்கிறது என்கிறாய்...
நிம்மதியாக இரு...
இனி நீயே என்னை
தொடர்ந்தாலும்
உன்னை நான்
என் நினைவில்
கூட தொடரபோவதில்லை...
இவ்வரிகள் இறுதியாக
என் காதலுக்கு ....