" பேசினால் " "இனிக்க, இனிக்க பேசினால் '...
"பேசினால் "
"இனிக்க, இனிக்க பேசினால்
'இன்பம்' கிடைக்கும் !
மணக்க, மணக்க பேசினால்
'சுவை' கிடைக்கும் !
மணி, மணியாய் பேசினால்
'புகழ்' கிடைக்கும் !
உரக்க, உரக்க பேசினால்
' உரிமை ' கிடைக்கும் !
சுட, சுட பேசினால்
' துன்பம்' கிடைக்கும்!
மனதுக்குள் பேசினால் ?
'காதல்' கிடைக்கும் !.