பெண்களை பாராட்டியது போதும் பெண்களை பாராட்டுவது ஒரு ஏமாத்து...
பெண்களை பாராட்டியது போதும்
பெண்களை பாராட்டுவது ஒரு ஏமாத்து வேலை .
தாய்மையை போற்றுவதும் அவ்வாறே.
பெரும்பாலான ஆண்கள் தங்களது கடமைகளான குழந்தை வளர்ப்பு , வீட்டு வேலைகள் இவற்றில் இருந்து தப்பிக்கவும் , தங்களது ஆதிக்கத்தை செலுத்தவும் பெண்களை போற்றி விட்டு ஏய்க்கிறார்கள்.
ஆகவே பெண்களை பாராட்ட தேவையில்லை மதித்து வேலையை பகிர்வதே போதுமானது.