எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரணத்தை குறித்த எனது எண்ணங்கள் என் சிறு வயதில்...

மரணத்தை குறித்த எனது எண்ணங்கள் 



என் சிறு வயதில் மரணம் என்பது மிகவும் பயமுறுத்திக் கூடிய உணர்வாக இருந்தது .
காலங்கள் சென்றபின் ஏற்பட்ட தெளிவின் விளைவாக இந்த கருத்தை இங்கு பகிர்கிறேன்.

இறப்புக்குப் பின் சொர்க்கமோ நரகமோ எந்த வெங்காயமும் கிடையாது . அது வெரும் இறப்பு தான. கணினியின் டெலிட் பட்டனை போல் ஒருவது இருப்பு இல்லாமல் போகும்.
ஆயினும் அதை கண்டு மிரளாமல் அதை ஒப்புக் கொண்டு போவதே சிறந்தது.

பதிவு : Walter
நாள் : 6-Aug-21, 7:04 pm

மேலே