எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


எமனே ...
நான் தனியாகத்தான் இறுக்கிறேன்
தைரியம் இருந்தால் என்னை
அழைத்து செல் உன்னோடு......

ராஜா நிலவு ரசிகன்
செட்டிபட்டி கிராமம்.
 கிராமத்து கவிஞன்

மேலும்


எமனே ...
நான் தனியாகத்தான் இறுக்கிறேன்
தைரியம் இருந்தால் என்னை
அழைத்து செல் உன்னோடு......

ராஜா நிலவு ரசிகன்
செட்டிபட்டி கிராமம் ..

மேலும்

மரணத்தை குறித்த எனது எண்ணங்கள் 



என் சிறு வயதில் மரணம் என்பது மிகவும் பயமுறுத்திக் கூடிய உணர்வாக இருந்தது .
காலங்கள் சென்றபின் ஏற்பட்ட தெளிவின் விளைவாக இந்த கருத்தை இங்கு பகிர்கிறேன்.

இறப்புக்குப் பின் சொர்க்கமோ நரகமோ எந்த வெங்காயமும் கிடையாது . அது வெரும் இறப்பு தான. கணினியின் டெலிட் பட்டனை போல் ஒருவது இருப்பு இல்லாமல் போகும்.
ஆயினும் அதை கண்டு மிரளாமல் அதை ஒப்புக் கொண்டு போவதே சிறந்தது.

மேலும்

வாழ்வில் எல்லாம் கடந்துப்போகும் 
சில #மரணங்களை தவிர.....


மேலும்


மேலே