மீசை ஏன் வளர்கிறது ஆணுக்கு தெரியாது பெண்மை ஏன்...
மீசை ஏன் வளர்கிறது ஆணுக்கு தெரியாது
பெண்மை ஏன் பூக்கிறது பெண்ணுக்கு தெரியாது
சூரியன் ஏன் உதிக்கிறது பூமிக்கு தெரியாது
பூமி ஏன் சுழல்கிறது வானிற்கு தெரியாது
முதுமை ஏன் ஆகிறது வாழ்க்கைகு தெரியாது
நாம் ஏன் வாழ்கிறோம் நமக்கே தெரியாது!!!!