எண்ணம்
(Eluthu Ennam)
என் ரோஜாவின் இதழே🌷
உன்னை தொட்டு விட தவிக்கும் இந்த மனதிற்கு💓 சற்று பயம்
என் தவிப்பு உனக்கு புரியுமா என்று 💕 புரியாத சில விஷயத்தை புரிய வைக்கிறது
இந்த கலப்படம் இல்லாத
இந்த முத்தம்💋...
மௌன மொழி பேசும் விழிகளும்அன்று.
மேகம் மறைக்கும் நிலவு போல அவள் விழிகளை இமைகள் மறைத்தே...
திறவப்பட்ட பெட்டகம் போல இருக்கும் அவள் கரங்களும் அன்று.
விரலை இறுக்கி பற்றிக்கொள்ளும் குழந்தை போல என்னை பற்றிக்கொண்டாள்..
அழைந்து திரியும் மேகக்கூட்டத்தை எப்படி நிறுத்த முடியதோஅது போல அன்று. அவள் கன்னத்தை நிறுத்த முயன்றேன்...
ஆதிக்கதிரால் மலர்கள் மலர்வதை போல அன்று அவள் இதழ்கள் மலரும் வரை முத்தமிட்டேன்...
அமிர்தம் உண்ணும் தேவன் போல் அவள் இதழை நான் உண்டேன்.... தென்னை இளங்கீற்றில் தேன் வார்ப்பதை போல அவள் இதழ் வார்க்கும் தேனை நாவல் பருகினேன்....
அச்சுவை இன்றாளவும் தீத்திக்குதே.......
உன் இதழ் கொண்டு என் இதழை சிறை பிடிக்கும் தருணமே, உலகில் அழகிய சிறைச்சாலை ஆகும் ...!!😘😍
குழந்தையுடன் அவள்
முதலில் முத்தத்தை தடைசெய்யுங்கள்
அல்லது என்னை குழந்தையாக மாற்றி
அவள் கையில் கொடுத்துவிடுங்கள்!!!!
என் கருப்பு கன்னங்களில்....உன் சிவந்த...இதழ்களை..ஓட்டிவைத்து ..பாரேன்..அவ்வண்ணம் ..என் கன்னம்... (வீ முத்துப்பாண்டி)
23-Feb-2017 2:04 pm
என் கருப்பு கன்னங்களில்....
உன் சிவந்த...
இதழ்களை..ஓட்டிவைத்து ..பாரேன்..
அவ்வண்ணம் ..என் கன்னம் ...மாறிட ..வாய்ப்பு ஏதும்
அமைகிறதா..என பார்க்கலாம்
தவங்கள் எல்லாம் பெண்ணிடம் இல்லை அவைகள் விதியின் சதிகளிடம் தஞ்சம் கொண்டவை 28-Feb-2017 9:10 am
என்னவள் தரும் முத்தம் இரண்டடி #திருக்குறள் போல் சட்டென முடிந்தாலும்
அதன் போதை #இராமாயணம் போல் நீள்கிறது.