நேரிசை வெண்பா இராமன் மனையை இலங்கேசன் காதல் துராக்கி...
நேரிசை வெண்பா
இராமன் மனையை இலங்கேசன் காதல்
துராக்கி ரமமாம்பார் மூடா --- புராணம்
அறிகிலை முட்டாளே நாய்நரியோ நீயுமோர்
பன்றியோ யாரடா நீ
மாற்றான் மனையை தூக்கி ஓடிவந்த பேடி இராவணனை வீரனென்றும் அவன் செயலை சரியென்பானும் தங்கள் மனைவியின் சோரத்திற்கு காவல் நின்றவர்க்கு நேராம்