எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"கனிவு பார்வையில் மட்டும் இருந்தால் போதுமா? செயலிலும் இருந்தால்...

"கனிவு பார்வையில் மட்டும் இருந்தால் போதுமா? 
செயலிலும்
இருந்தால் நலம்.

பணிவு உடலில் மட்டும்
இருந்தால் போதுமா?
நடத்தையிலும் இருந்தால்
நலம்.

துணிவு வார்த்தையிவ் மட்டும் 
இருந்தால் போதுமா? 
உணர்விலும் இருந்தால்
நலம்."

பதிவு : லக்க்ஷியா
நாள் : 17-Sep-21, 4:50 pm

மேலே