எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*செல்வத்தை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில், பணத்தைக்...

*செல்வத்தை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில், பணத்தைக் கடனாக வாங்கலாம் ஆனால், மகிழ்ச்சியை யாரிடமும் வாங்க முடியாது*. 

*சம்பாதிப்பது வாழ்க்கை இல்லை..  சம்பாதித்த காசில் சந்தோசமாக இருப்பது தான்   வாழ்க்கை*.

*சந்தோஷம் என்பது அமைவதில்லை... நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்*.

*சந்தோஷம் என்பது நீ வாழும் இடத்தில் இல்லை. நீ வாழும் விதத்தில் தான் உள்ளது*.

*சவாலான நாட்களை சந்தித்தால் தான் சந்தோஷமான நாட்களை அடைய முடியும்*.

நாள் : 9-Oct-21, 3:49 pm

மேலே