தனிமை ++++++++++ தனிமை நல்லவன் என்பாேமா? தனிமை தீயவன்...
தனிமை
++++++++++
தனிமை நல்லவன் என்பாேமா?
தனிமை தீயவன் என்பாேமா?
தவறு செய்திட தூண்டுமே!
தவறை மறைத்திடவும் தூண்டுமே !
நினைவுகளை தந்து வேதனையளிக்குமே!
உலகமே நம்மை விட்டு சுழல்வதாய் உணருமே!
தைரிய மனதே தனிமையை வெல்லுமே!
தனிமை இன்றி இனிமை காண்!
எவரின் பார்வையும் நம்மின் மேலே
விழாது என்றே எண்ணிச் செய்யாதே!
இறைவன் தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் மறவாதே!
மாறவாதே