வாழ்க்கை எனும் பயணத்தில் வருவதும் போறதும் காட்சிகள் !...
வாழ்க்கை எனும் பயணத்தில்
வருவதும் போறதும் காட்சிகள் !
நிகழ்வது நிலையானது இல்லை
நினைவில் நிலைப்பது இல்லை !
வழி தவறிய பாதையில் பயணமில்லை
வழி மாறும் நோக்கம் என்றுமில்லை !
புரிந்தவர் என்னை வாழ்த்திடுவர்
அறிந்தவர் என்னை ஆரத்தழுவவர் !
பழனி குமார்