எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ தனிமையில் இருக்க உன் அருகில் நான் இருக்க...


நீ 

 தனிமையில் இருக்க

உன்

அருகில் நான் இருக்க

நாம் இருவர் மட்டும்

மழலையாக மாறிவிடுவோம்

இவுலகை மறந்து வாழ்ந்திடுவோம்

பெண்ணே!

பதிவு : இரா மோகன்
நாள் : 28-Nov-21, 7:52 am

மேலே