காலையில் சுடச்சுட ஒரு செய்தி. பல் விளக்கிய பின்னர்...
காலையில் சுடச்சுட ஒரு செய்தி. பல் விளக்கிய பின்னர் சுடச்சுட ஒரு டம்ளர் காப்பி குடிக்கவில்லை என்றால் அன்று நாளே துவங்காது. இந்த காப்பி கூட சரியாக போடத் தெரியவில்லை என்று ஒரு தம்பதி காலங்கார்த்தால தினம் சண்டை போடுவதை( கல்யாணம் ஆகி 29 வருடங்களுக்கு பிறகும்) நான் கண்டு ஆச்சரியம் மட்டும் இல்லை மிகவும் மனம் வேதனை அடைகிறேன்.