முத்தம் அவள் கொடுத்த முத்தங்களின் எண்ணிக்கையை மொத்தமாக சேமித்துவைத்திருக்கிறேன்...
முத்தம்
அவள் கொடுத்த முத்தங்களின் எண்ணிக்கையை மொத்தமாக சேமித்துவைத்திருக்கிறேன் திரும்ப கொடுப்பதற்காக அல்ல,
மீண்டும் அவளிடம் வாங்கும்பொழுது எண்ணிக்கைகள் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக...