காற்றில் பறந்து வருகிறேன் கவிதை மொழி கலந்துவிட்டேன் காதோடு...
காற்றில் பறந்து வருகிறேன்
கவிதை மொழி கலந்துவிட்டேன்
காதோடு செல்ல என்னைதழுவிய ஓசைகள்
கற்பனையில் மிதந்து விட்டேன்
காற்றில் மண்டலதில் விரைந்தேன்
கனிவான செயல்களில் கைதனேன்
கலைஞானம் மனதில் புலர்ந்தது வர
கலித்தொகை ஏட்டிலே துவங்க கண்டேன்
காற்றின் தாக்கம் மானிட யிரானது
காற்றில் என்னை சுமந்து செல்லும்
கலவரம் காற்றின் சுமைத்தூக்கி
காணதாயிடத்தைத் உணர்ந்து
கவ்வி உறவை கண்டறிந்தேன்!
காற்றே! உன்னை கண்டதில்லை!
காலத்தால் பயனை மானிட வாழ்வன!
கணித்து செல்லாமல் சென்றார் நீ
காற்றின் உயிரும் நீயே! உணர்வும் நீ
கமுழம் மொழியும் நீயே!