எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா கண்ணில் கரைந்த உறவு காணாமல் போனதால் வந்தது...

அம்மா


கண்ணில் கரைந்த உறவு
காணாமல் போனதால்
வந்தது
கண்ணீர்
கவலை
கடைசியில்
கவிதையும்..
தாயே தைரியமாம்
இன்று
தைரியம் இல்லாமல் தவிக்க்கறேன்..










பதிவு : Mrs Balasaraswathi
நாள் : 5-Feb-22, 12:18 am

மேலே