எழுதவும் மனமில்லை எதிர்பார்ப்புகள் ஏறாலம் ! புரியாத பொழுதுகள்...
எழுதவும் மனமில்லை
எதிர்பார்ப்புகள் ஏறாலம் !
புரியாத பொழுதுகள் எனைப்பார்த்து
புன்னக்கின்றது
இன்றாவது எனை நீ
புரிந்து கொள்வாயா என்று !!!