எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காக்கையே என்னை உறங்க விடு!! இரவு மொத்தத்தையும் எழுத்துகளில்...

காக்கையே என்னை உறங்க விடு!!

இரவு மொத்தத்தையும் எழுத்துகளில் சேகரித்த பின், சற்று நேரம் துயிலுணர்ந்தவளாய் அமலா இருக்க, காக்கை கரையும் சத்தம் கேட்டு சிறிது நேரத்திலேயே கண் விழித்துகொண்டாள் !!!! இளங்காலைப் பொழுது
செங்கொண்டைச் சேவல் குரல் கொடுக்க பரிதி கிழக்கில் தென்பாட்டான் !!! 

அடடே அதற்குள்ளாகவே கதிரவன் வேலைக்கு புறப்பட்டு விட்டான் போல் !! இருக்கட்டும் எனக்கு இப்போதுதான் ராத்திரி, கரையாமல் செல் நான் உறங்க செல்கிறேன் என்று காக்கையிடம் கரைந்தவளாய் அமலா உறங்க சென்றால் !!!

- கௌசல்யா சேகர் 

நாள் : 7-Jun-22, 8:24 am

மேலே