காதல் செய்த தவறோ காலம் செய்த தவறோ காதலி...
காதல் செய்த தவறோ
காலம் செய்த தவறோ
காதலி உன்னோடு சேர முடியாமல்
காதல் மீதுள்ள நம்பிக்கையால் மட்டும்
காத்திருக்கிறேன்,நீ மீண்டும் வரமட்டாயா என காலம் முழுவதும்....
காதல் செய்த தவறோ