காற்றைப்போல் காதல் கொள்வேன் காரணம் கேள் காற்றைப்போல எப்போதும்...
காற்றைப்போல்
காதல் கொள்வேன்
காரணம் கேள்
காற்றைப்போல எப்போதும்
உன்னை சுற்றி
கொண்டே இருப்பேன்
காலம் முழுவதும்....
காற்றைப்போல்