கருநிலாகர்மவீரன் -MOON CHILD தமிழகம் என்னும் சுரங்கம் பெற்ற...
கருநிலாகர்மவீரன் -MOON CHILD
தமிழகம் என்னும் சுரங்கம் பெற்ற தங்கம்! எங்கள் சிங்கம் ! "காமராஜர்", சமமான கல்விக்கு நீ கொடுத்த வரம் சீருடை, ஏழைகளின் கண்ணீர் துடைத்த கைக்குட்டை! உலகிறக்கு கிடைத்த ஒரு நிலா; தமிழகத்திற்க்கு கிடைத்த ஒரே ஒரு கர்மவீரர் எங்கள் "காமராஜர்",தமிழகம் என்னும் நூலது பெற்ற சிறந்த புத்தகம்நீ!, திட்டங்கள் என்னும் விாக்கைக் கொடுத்து! ஏழை மக்களின் இருளை பேக்கினார்,எழுத்தாளர் எனக்கு உன்னை பற்றி எழுதவே, என் எழுதுகோல் கவி பாடுகிறது, "காற்றின் இசையில் மகிழ்ந்தாடும் மரங்களை போல் என் எழுத்தாளர் மனம் மகிழ்ந்தாடுகிறது", மக்கள் சோகத்தில் சிந்தும் கண்ணீராகவும், அவர்கள் மகிழ்ச்சியில் தீட்டும் சிரிப்பாகவும், இன்னும் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்....
-MOON CHILD