எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவு நிலவே உன்றன் நீசமுகம் நீக்கேன் இலகாய் வரட்டும்...

நிலவு

நிலவே உன்றன் நீசமுகம் நீக்கேன் 

இலகாய் வரட்டும் இப்போதே நல்விடியல்

நாள்கிழமை யாவும் நகராமல் நிற்கட்டும்

நீள்பகலில் வையம் நனையட்டும் 

பாக்க ளெல்லாம் புத்துயிர் பெறவே!

பதிவு : அ முகிலன்
நாள் : 6-Aug-22, 12:24 pm

மேலே