எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடலும், காதலும்! பல மாதங்களுக்கு பிறகு வருகை தரும்...

கடலும், காதலும்!

பல மாதங்களுக்கு பிறகு
வருகை தரும் பறவையின்

கால் தடங்களை அழித்து விட்டு

கோபமாக இருப்பது போல்
பாசாங்கு செய்கிறது கடல் அலை!

பதிவு : US Veera
நாள் : 12-Sep-22, 11:39 am

மேலே