விடியலை எதிர் பார்த்து வாழும் பறவைகளுக்கும் மனிதனுக்கும் மத்தியில்,...
விடியலை எதிர் பார்த்து வாழும் பறவைகளுக்கும் மனிதனுக்கும் மத்தியில், விடியலே வேண்டாம் என்று வாழ்கிறேன் ஏனென்றால் என் இமை மூடி வரும் உறக்கத்தில் உன்னோடு உறவாடும் அந்த கனவுகள் ஒன்றே போதும், நான் காலம் எல்லாம் வாழ்ந்து விடுவேன், எனக்கு எதற்கு விடியல்