எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கான அங்கீகாரங்களில் என் தோல்வி அடையாளங்கள் மாறினாலும் மாறாது...

எனக்கான அங்கீகாரங்களில்
என் தோல்வி அடையாளங்கள்
மாறினாலும் மாறாது
எனது வெற்றிக்கான வேட்கைகள்.

மிக முக்கிய கட்டத்தில்
ஒரு வட்டத்தை தாண்டி
பயணிக்க போகிறேன்.

வெற்றிக்காக..அல்ல
வெற்றியையும்
மீறிய சில
விடயங்களை தேடி..!

-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 5-May-14, 4:49 am

மேலே