எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்டு என்றும் மனநிறைவு நாளைய விடியலுக்காக இன்றைய உறக்கத்தை...

       உண்டு என்றும் மனநிறைவு


நாளைய விடியலுக்காக இன்றைய உறக்கத்தை விட்டு விடவும் கூடாது; விற்று விடவும் கூடாது; நாளைய பணிகளுக்காக இன்றே வடிகால் விட வேண்டும். நேற்று என்ன நடந்தது என்பதையும் நாளை என்ன நடக்கப் போகிறது என்றும் நினைக்காமல் நம் எதிர்காலம் நம் கையில் தான் என்றே நினைக்க வேண்டும்.

நாள் : 1-Feb-23, 9:41 pm

மேலே