எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்று நன்செய் என்றாலும் புன்செய் என்றாலும் பண்படுத்திட புண்பட்டு...

அன்று
நன்செய் என்றாலும்
புன்செய் என்றாலும்
பண்படுத்திட
புண்பட்டு
நிலமாண்ட
உழவன்
இன்று
நிலமற்று
கூடாகிப்போனாலும்
எஞ்சிய
கோவணத்துடன்
தரணியை
தரிசில்
சுமப்பவன்
இவன்
மட்டுமே.

-எழில்
14 02 2023

பதிவு : Saami Ezhilan
நாள் : 14-Feb-23, 1:53 pm

மேலே