எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரை கரும்பலகைகள் கைவிட்டாலும் கைவிடாத கால்நடைகளை இளம்காலைப் பொழுதில்...

கரை

கரும்பலகைகள்
கைவிட்டாலும்
கைவிடாத
கால்நடைகளை
இளம்காலைப்
பொழுதில்
கரையேற்றும்
இளங்காளை.

-எழில்
14 02 2023

பதிவு : Saami Ezhilan
நாள் : 14-Feb-23, 1:58 pm

மேலே